தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/இது கூட அவசியம் தான்!

இது கூட அவசியம் தான்!

இது கூட அவசியம் தான்!


ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2016 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிர்ப்பும், பகையும் கூட மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றால் தான் மனம் உறுதி பெறுகிறது.

* நேர்மையாக இருப்பதே மகிழ்ச்சி தரும். ஒவ்வொரு நேர்மையான செயலும் உங்களுக்கு வெகுமதி தர காத்திருக்கிறது.

* கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே மனிதனுக்கு உண்மையான உதவியும், ஆனந்தமும் தரும்.

* கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள். இதை விட மகிழ்ச்சி அளிக்கத்தக்க விஷயம் உலகில் வேறில்லை.

-ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us